26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

ஓட்டுனர் வேலைக்காக சவுதிக்கு சென்ற அவர் ஒட்டகம் மேய்ப்பதாகக் கண்ணீருடன் வீடியோ அனுப்பி மீட்க கோரிக்கை

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள லட்சியம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் காமராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சவுதியில் ஓட்டுநர் வேலைக்காக சென்றுள்ளார் டிப்ளமோ படித்து உள்ள இவர் போலி ஏஜெண்டுகள் மூலம் ஓட்டுனர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை சவுதிக்கு அனுப்பி உள்ளனர் ஆனால் அங்கே தங்குமிடம் மற்றும் சரிவர உணவு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் அங்குள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்ப்பதற்கு விடுவதாகவும் ஓட்டுநர் வேலைககாக வந்த தன்னை பாலைவணத்தில் ஒட்டகம் மேய்க்க விட்டது குறித்து தனது முதலாளியிடம் கேட்டபோது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து துன்புருத்துவதாகவும் தனக்கு உணவு வழங்கபடாமல் பாலைவனத்தில் அலைக்கழிப்பதாகவும் ஆகையால் தன்னை சொந்த ஊருக்கு அழைத்து செல்லுமாறு தனது மனைவிக்கு கண்ணீருடன் வீடியோ பதிவுப்செய்து அனுப்பியுள்ளார்.மேலும் தன்னை தாயகம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுமாறு உறவினர்களுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவிடம் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்று கொண்டு ஓட்டுனர் வேலை வாங்கி தருவதாக டூரிஸ்ட் விசா மூலம் ஏமாற்றி அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This