26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

ஒரு நாள் உழவர் சந்தையாக மாறிய பேருந்து நிலையம் !

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கபட்டது இதனால் மக்கள் கூடும் இடங்களில் ஒன்றான உழவர் சந்தையானது மூடப்பட்டது.இதனை தொடர்ந்து உழவர் சந்தையானது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்க்கு மாற்றம் செய்யபட்டது .அதன் பிறகு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு

Place Change 15.08.2020
Place Change 15.05.2020

உழவர் சந்தை மாற்றபட்டு இயங்கி வருகிறது. நேற்று மாவட்டத்தில் 74 வது  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதால் அங்கு நேற்று உழவர் சந்தை அமைக்க தடை விது மாற்று இடமாக மீண்டும் கள்ளக்குறிச்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்க்கே மாற்றம் செய்யபட்டது .மேலும் சுதந்திர தின விழா முடிந்த பிறகு வழக்கம் போல மீண்டும் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி மைதானத்திலேயே செயல்படுவதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது  .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This