26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். 

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

எழுத்தாளர் இளவேனில் மறைவு . இன்று மாலை இறுதிச் சடங்கு

writer-elavenil-death

எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இடதுசாரி சிந்தனையாளரான இளவேனில், ‘வாளோடும் தேன் சிந்தும் மலர்களோடும்’, ‘புரட்சியும், எதிர்ப்பு புரட்சியும்’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நூல்களையும், கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை திரைப்படத்தில், இளவேனில் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இளவேனில் மறைவு இலக்கிய உலகத்திற்கும் திரையுலக்கிற்கும் பேரிழப்பு என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This