எம்பி முகமது ஜான் மரணம்- முக ஸ்டாலின் இரங்கல்..

மு.க.ஸ்டாலின்

அதிமுக எம்பி முகமது ஜான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.