26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

எனக்கு அதில் அதிகாரமில்லை- சீனு ராமசாமி ட்வீட் !!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தின் படப்பிடி

Seenu Ramasamy 28.05.2020
Seenu Ramasamy 28.05.2020

ப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால் சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்த படம் குறித்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: மாமனிதன் திரைப்படத்தின் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். திரு, யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு arrangements செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This