34 கோடி ரூபாய் மதிப்பில் நலதிட்டங்களை வழங்கினார்;
இதில் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்திற்க்கு 559 நபர்களுக்கும்
கடன் இணைப்புக்கு 5784 நபர்களுக்கும்
வருவாய்துறை சார்பில்
முதியோர் உதவி தொகை 1486 நபர்களுக்கும்
வீட்டுமனை பட்டா 85 நபர்களுக்கும்
கூட்டுறவுதுறை மூலம்
மகளிர் சுய உதவி குழு கடன்கள் மற்றும் இதர கடன்கள் என 2293 நபர்களுக்கும்
ஆதிதிராவிடர் நலத்துரையின் சார்பில்
வீட்டுமனை பட்டா 44 பேருக்கும்
வேளாண்மைத்துறை சார்பில் மழை தூவுவான் மற்றும் விசை தெளிப்பான் 12 நபர்களுக்கும்
தோட்டகலைதுறையின் சார்பில் காய்கரி பருப்பு விரிவாக்கம் 6 நபர்களுக்கும்
மாவட்ட தொழில் மையம் சார்பில் தனி நபர் சார்பில் 1 வருக்கும்
உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 4746 நபர்களுக்கு
என மொத்தமாக 15016 நபர்களுக்கு 33.315 கோடி மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்,பழனிசாமி