26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

ஊரடங்கை மீறி திறந்திருந்த துணி கடைக்கு ‘சீல்’

Must Read

மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்களாம்…

மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள...

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அதிமுக ..

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.                ...

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் கடைகளை தவிர வேறு கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையை நேற்று காலை 8 மணிக்கே திறந்து வைத்து இருப்பதாக தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தாசில்தார் ரகோத்தமன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஜவுளிக்கடை திறந்து இருந்ததால், அதனை பூட்டி ‘சீல்’ வைத்தார்.இதே போல் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 3 இரும்பு கடை உள்பட மேலும் 4 கடைகளையும் அதிகாரிகள் பூட்டிவிட்டு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

144 Shops Sealed
144 Shops Sealed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்களாம்…

மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள...
- Advertisement -

More Articles Like This