26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

ஊரடங்கால் நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக வேதனை

Must Read

9-ம் பாகம் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படக்குழு !!

வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், டுவைன் ஜான்சன் ஆகியோர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.            ...

பாக்யராஜ் கண்ணன் படத்தில் இணைந்த கார்த்தி சிம்பு !!

கார்த்தி நடித்துள்ள படத்தில் முதல் முறையாக நடிகர் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.                ...

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரத நாட்டியம் ,நடனம் ,பாட்டு என  கலை பயிற்ச்சி வகுப்பு மையங்கள் உள்ளது இதனை நம்பி பலர் இருக்கையில் ஊரடங்கின் காரணமாக 70 நாட்களாக பயிற்ச்சி கூடங்கள் மூட்டியுள்ளதாகவும்.இதனால் நடன பயிற்ச்சியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் நடன கலை ஆசிரியர்கள் ,பயிற்சியாளர்கள் பலர் வேலைவாய்பில்லாமல்தவித்து வருகின்றனர்.பள்ளி கல்லூரிகள் மூடபட்டுள்ளதால் மாத வருமானமின்றியும் தவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நடன கலை பயிற்ச்சியாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே தமிழக அரசு நடன கலைஞர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியாளர்கள் நலன் கருதி உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

Dance Master News 14.06.2020
Dance Master News 14.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

9-ம் பாகம் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படக்குழு !!

வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், டுவைன் ஜான்சன் ஆகியோர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.            ...
- Advertisement -

More Articles Like This