26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

உஷாரான வியாபாரிகள் ! மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா திடிர் ஆய்வு !!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடைகளும் மூடபட்டு 45 நாட்களுக்கு பிறகு 34 வகையான தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சில கடைகள் திறக்கபட்டு வருகிறது .இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிகுட்பட்ட பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகள் ,சென்னை ,திருச்சி சாலைகளில் உள்ள தேநீர் கடைகள் ,உணவகங்கள் ,சிற்றுண்டிகள் ,பேக்கரிகள்,மளிகை கடைகள் என அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்கள் .அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த சில கடைகாரர்கள் கடையில் கூட்டம் கூட்டுவதை தவிர்த்து ஆட்களை வெளியேற்ற தொடங்கினர் .இருப்பினும் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிரார்களா ,கடைகளின் வாயிலில் தண்ணீருடன் சோப்பு மற்றும் சமூக விலக்க கோடுகள் போடபடுள்ளதா ,கடைகளுக்கு வரிசையில் வர ஏற்படுகள் செய்ய பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார் அதே போல குளிர் சாதனங்கள் இன்றி கடைகளை இயக்கவும் ,பொதுமக்கள் முக லவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டுமெனவும் ,கடைகளில் பணியாற்றுபவர்கள் ,கையுரை ,முக கவசம் அணியாமல் பணி செய்ய கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து சென்றனார்.மேலும் இது போல மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் ஆய்வால் வணிகர்கள் உஷாராகுவதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் …

Collector Kiran Kurala Inspects On Upt 15.05.2020
Collector Kiran Kurala Inspects On Upt 15.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This