உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை..

பணம்

மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி கட்டாயப்படுத்தியது மற்றும் பல்வேறு முறைகேடுகளில் மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி மும்பை ஐகோர்ட்டில் ஊர்க்காவல் படை டி.ஜி.பி. மனு தாக்கல் செய்துள்ளார்.