26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

உளுந்துார்பேட்டை அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்!

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த உடையநந்தல் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் தாமோதரன் 21, இவர் 10ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இதில், மாணவி 5 மாத கர்ப்பமானார்.இதனையறிந்த மாணவியின் தாய் தட்டிக்கேட்டபோது, தாமோதரன் மற்றும் அவரது தாய் ராஜகுமாரி ஆகியோர் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், தாமோதரன், மீது போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This