26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

உளுந்துார்பேட்டையில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு கடையடைப்பு

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

Upt Shop Closed
Upt Shop Closed

செய்யப்படுவதால், நேற்று பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.உளுந்துார்பேட்டை பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்கவும், அனைத்து கடைகளையும் 4 நாட்கள் அடைப்பது என வியாபாரிகள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் இன்று 16ம் தேதி முதல் வரும் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு முழு அடைப்பு செய்வது என அறிவிக்கப்பட்டது.இதனால், உளுந்துார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் காய்கறி மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக நேற்று உளுந்துார்பேட்டையில் குவிந்தனர். இதனால், வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்டத்தால் திருவெண்ணைநல்லுார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மளிகைக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் திக்கு முக்காடினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This