26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

உலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்தது!

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தொட்டுள்ளது. அதிக அளவாக அமெரிக்காவில் மட்டும் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

ரஷ்யாவில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. ரஷ்யாவில், கடந்த 10 நாட்களில் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை இரண்டரை லட்சத்தை கடந்துள்ள நிலையில், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Corona Update 05.05.2020
Corona Update 06.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This