உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தொடங்கியது தைப்பூச திருவிழா !!

திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது.