இன்று மேலும் 1,437 பேருக்கு புதிதாக கொரோனா..

உருமாறிய கொரோனா

தமிழகத்தில் தற்போது 9,145 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.