இணைய தளம் வழியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் : கமல்ஹாசன்!!

கமல்ஹாசன் 10 நாட்கள் ஓய்வின்போது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.