26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

அழகு நிலையங்களை திறக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ,சங்கராபுரம் ,சின்னசேலம் ,உளுந்தூர்பேட்டை என மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காளிலும் அழகு நிலைய தொழிலை நம்பி சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாகவும் இதில் சுமார் 350 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருவதாகவும் .கடந்த 45 நாட்களுக்கு மேலாக வேலையின்றி அழகு நிலைய கடைகள் மூடபட்டுள்ளது இதனால் அழகு சாதன பொருட்களின் கால நாட்கள் முடிவு பெறுவதால் மீண்டும் கடைகள் திறக்கபட்டால் அழகு சாதன க்ரீம்கள் புதுசாக வாங்க வேண்டும் என்று ஏற்கனவே தொழில் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமமடைந்து வரும் நிலையில் தற்போது அழகு சாதன பொருட்கள் வாங்கவும் வழியில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே பியூட்டி பார்லர்களை திறக்கவேண்டும் எனவும் மகளிர்களுக்கு அழகு சாதன பொருட்கள் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா விடம் அழகு கடை வைத்திருக்கும் பெண்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

Beauty Parlour News 13.05.2020
Beauty Parlour News 13.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This