26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயற்சி – வாலிபர் கைது!!

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

திருக்கோவிலூர் மந்தக்கரை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் வெங்கடேசன் (வயது 26). இவருடைய நண்பர் திருக்கோவிலூர் புதுத்தெருவை சேர்ந்த சீனுவாசன் மகன் குரு என்கிற குருபிரசாத்(28). சம்பவத்தன்று இவர்கள் இருவரும், தங்களது நண்பர்களுடன் சேர்ந்து திருக்கோவி

Crime 25.05.2020
Crime 25.05.2020

லூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆத்திரம் தீராத குருபிரசாத், மருத்துவமனைக்கு சென்று வெங்கடேசனை அங்கிருந்த கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குருபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This