அயன் பட இயக்குனர்வுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன்

டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார்.