26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

அமெரிக்க வேலை கனவுக்கு சிக்கல்: ஹெச்1பி விசா முடக்கம் நீட்டிப்பு!!    

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை அமெரிக்கா வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளத

Trump-extends-ban-on-H1-B-visas-by-three-months 

வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா வழங்குவது கடந்தாண்டு 2 முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அமெரிக்கர்கள் கணிசமாக வேலையிழந்துள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை அந்நாடு கொண்டுவந்துள்ளது.

ட்ரம்ப் அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் அமெரிக்க வேலை கனவுடன் உள்ள ஏராளமான இந்திய ஐ.டி.துறையினர் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் அரசின் விசா நடைமுறை கொடூரமானது என கூறியிருந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தான் அதிபராக பதவியேற்றவுடன் விசா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This