அமெரிக்காவை மிரட்ட வடகொரியா ஏவுகணை சோதனை..

ஜோ பைடன்

அமெரிக்கா, தென் கொரியநாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.