அப்பா ஆனார் நேர்கொண்ட பார்வை வலிமை பட இயக்குனர் ஹெச்.வினோத் !!

அப்பா ஆனார் வலிமை பட இயக்குனர் ஹெச்.வினோத்

                                                    ஹெச்.வினோத்
‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.
அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர்  ஹெச்.வினோத் தந்தை ஆகி உள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையறிந்த அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து