அடுத்த 10 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் அறிவிப்பு மு.க.ஸ்டாலினின்!!

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அடுத்த 10 நாட்களுக்கான சூறாவளி சுற்றுப்பயண அறிவிப்பை தலைமை வெளியிட்டுள்ளது.