- Advertisement -
அரசியல்
திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் : மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
...
- Advertisement -
கல்வி
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்!!
10,12-ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட...
குற்றம்
வாலிபர் வெட்டிக்கொலை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மயிலாடுதுறையில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை கீழபட்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர்...
புதுமண தம்பதி தீயில் கருகி பலி..
திருப்பதி அருகே புதுமண தம்பதி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
டெல்லியில் பஜ்ரங் தளம் தொண்டர் படுகொலை…
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்காக டெல்லியில் நன்கொடை வசூலித்து வந்த பஜ்ரங் தளம் தொண்டர் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
...
போலியான வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் கோடிக்கணக்கில் மோசடி – பெண் உள்பட 6 பேர் கைது..
போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி ஏராளமான வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரபல இன்சூரன்ஸ்...
திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…
கடலூர் அருகே மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் திருநங்கைகள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் மறியல்...
சினிமா செய்திகள்
- Advertisement -
- Advertisement -
இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்ட முன்கள பணியாளர் பலி…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட முன்கள பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...
24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு தொற்று, 87 பேர் உயிரிழப்பு…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,309 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
...
லடாக்க்கில் குடியரசு தின விழாவை கொண்டாடிய ராணுவ வீரர்கள்!!
இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியா - திபெத் எல்லையில் ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
...
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் கடும் வாகன சோதனை!!
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் போலீசார் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
...
அமெரிக்கா சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தில் இந்திய வம்சாவளி : ஜோ பைடன் நியமனம்!!
அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஜெகதீசன் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது...
ஊரடங்கு காலத்திலும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு…
இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
- Advertisement -
உலகம்
பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு – அமெரிக்கா கண்டனம்
பிபிசி செய்தி ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
...
10 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கு அமெரிக்கா ஒப்பந்தம் !!
அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தலா 10 கோடி பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
...
எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை வாபஸ் பெற்றது சீனா ..
ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு லடாக் எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை சீனா வாபஸ் பெற்றது.
...
அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா..
மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
...
10 கோடியை தாண்டியது உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.
...
9.97 கோடியை தாண்டியது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை…
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியைக் கடந்துள்ளது.
...
தமிழகம்
செய்திகள்
கொடைக்கானலில் இருந்து கொய்மலர் அனுப்பும் பணி தீவிரம் !!
Harish -
காதலர் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் கொய்மலர்கள் விலை குறைவாக இருந்தபோதிலும் அதனை விற்பனைக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
...
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெண்ணின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை...
ராகுல்காந்தி திருப்பூர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) திருப்பூர் வருகிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
...
காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்-தேர்வுத்துறை இயக்குனர்
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும்...
ரூ.25 லட்சம் பரிசு என கூறி’வாட்ஸ் ஆப்’ மூலம் நூதன மோசடி
தங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் அனுப்பி, வங்கி தகவல்களை பெற்று, ஆன்லைனில் நூதன மோசடி நடந்து வருகிறது.சமீபகாலமாக, 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன்களில், 'வாட்ஸ் ஆப்' மூலம்...
நமது ஆட்சியர்
- Advertisement -
பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.
உளுந்துார்பேட்டையில் இன்று 21ம் தேதி நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.
சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலுார் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள...
கிசான் திட்ட முறைகேடு குறித்து திருக்கோவிலூரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அதிரடி ஆய்வு !
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம் பூண்டி விளந்தை கிளையில் செயல்பட்டுவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள்...
காதி கிராப்ட் சிறப்பு விற்பனை !
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் காந்தி 152வது பிறந்த நாள் விழா மற்றும் 'காதி கிராப்ட்' தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா...
கலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு!!!
அத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் பண்ணை அமைத்து அதில் காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதை கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள்...
மாவட்டத்தில் சிதிலமடைந்த கட்டடங்கள், சாய்ந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் ஏதேனும் இருப்பின் உடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும்படி கலெக்டர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் சிதிலமடைந்த கட்டடங்கள், சாய்ந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் ஏதேனும் இருப்பின் உடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும்படி கலெக்டர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள...
மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில், தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அதையொட்டி,...
- Advertisement -
நமது மாவட்டம்
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...
விளையாட்டு
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
ஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி!!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா மற்றும் முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
...
ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்!!
ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய...
- Advertisement -
அசத்தலான ஆட்டத்தை கொடுத்த கே.எல்.ராகுல்
ஐ.பி.எல் தொடரின் 5வது போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரிச்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை...
டெஸ்ட் கிரிக்கெட்டில் டி.நடராஜன் : வாழ்த்துக்கள் கூறிய டேவிட் வார்னர்!!
சன் ரைசர்ஸுக்காக அவரது கேப்டன் என்ற முறையில் கூறுகிறேன், அவர் ஒரு நல்ல பவுலர், மிக நல்ல பவுலர். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நன்றாக வீச என் வாழ்த்துக்கள்
...
விதிகளை பின்பற்றாவிடில் விளையாட வராதீர்கள் : ஆஸ்திரேலியாவின் சுகாதரத்துறை அமைச்சர்…
இந்திய கிரிக்கெட் வீரர்களால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை என்றால் விளையாட வர வேண்டாம் என ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். அவருடைய கருத்துக்கு எதிராக பலரும் கண்டனத்தை...
ஆவணப்படம் ஆகிறது கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் கதை !!
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் மற்றும் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் பீலேவின் நிஜக்கதை ‘பீலே’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வரும் பிப்ரவரி 23...
விவசாயம்
விவசாயிகள் போராட்டத்திற்கு அணுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமிஷனர்..
விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மா கூறியுள்ளார்.
...
புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?
பஞ்சாப்பில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
...
விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்க முடிவு!!
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
...
விவசாயிகளுடனான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு….
விவசாயிகளுடன் இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
...